தேர்தலுக்குப் பிந்தைய கருப்பு கணிப்புகள் அனைத்துமே போலி - அரவிந்த் கெஜ்ரிவால்!!
Post election black predictions are all bogus Arvind Kejriwal
தேர்தலுக்குப் பிந்தைய கருப்பு கணிப்புகள் அனைத்துமே பாஜக தமையிலான தேசிய ஜனநாய கூட்டணிக்கு சாதகமாகவும் மீண்டும் பாஜகத்தான் ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறும் நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருப்பு கணிப்புகள் அனைத்துமே போலி என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டம் வட்டம்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு தொடங்கி அதன் பின்னர் ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று கடந்த ஜூன் ஒன்றாம் தேதி ஏழாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்று இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்தது. அதனை எடுத்து வரும் ஜூன் நான்காம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.
தேர்தல் முடிந்த நிலையில் மக்களவை தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் வெளியே அடி பெறும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது எதிர்கட்சிகள் இடையே பெரும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. அனைத்து கருத்துக் கணிப்புகளும் பாஜக தலைமை நகர தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக அமைய இருக்கிறது. மீண்டும் மோடி தான் ஆட்சி அமைப்பார் என்று அனைத்து கருத்துக் கணிப்புகளும் கூறுகிறது.
இந்த நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் அனைத்துமே போலி. ராஜஸ்தானில் மொத்தமே 25 தொகுதிகள் தான் உள்ளன. ஆனால் அதில் பாஜக 33 ல் வெல்லும் என ஒரு தனியார் கருத்துக்கணிப்பில் சொல்கிறார்கள். பாஜகவுக்கு அதிக சீட்டு கொடுங்கள் என மேலே இருந்து உத்தரவு வந்ததும் மாநிலத்தில் இருக்கும் சீட்டை விட அதிகமாக வாரி வழங்கி உள்ளார்கள். தேர்தல் முடிவுகள் வெளிய ஆவதற்கு இரண்டு நாட்கள் முன்பு இதுபோன்ற போலியான எண்ணிக்கையை வெளிவிட வேண்டிய காரணம் என்ன. என அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி உள்ளார்.
English Summary
Post election black predictions are all bogus Arvind Kejriwal