#BigBreaking || பஞ்சாப் ஆட்சியை இழக்கும் காங்கிரஸ்.! வெற்றிக்கொடி நாட்டும் புதிய கட்சி.! பாஜக பரிதாபம்.! கருத்துக்கணிப்பு முடிவுகள்.! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியாகி உள்ளன. அதில்,

பஞ்சாப் மாநிலத்தில் யார் ஆட்சியை பிடிப்பார் என்று இந்தியா டுடே கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆம் ஆத்மி 76 -90 இடங்களை கைப்பற்றி முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றுகிறது.

ஆளும் காங்கிரஸ் 19 -31 
பாஜக 1 -4 
அகாலிதளம் 7 - 11 
பிற கட்சிகள் 0-2

_______________________


403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் 262 - 277 தொகுதிகளை பாஜக கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று ரிபப்ளிக் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. மேலும்,  

சமாஜ்வாதி கட்சி 119 -134 
பகுஜன் சமாஜ் 7 -15 
மற்றவை 2 -6 (காங்கிரஸ் உட்பட)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

punjap exit poll 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->