அதிமுகவின் கூட்டணி கட்சியின் அடுத்தடுத்த அதிரடி! ஆளுனருடன் சந்திப்பு - உயர்நீதிமன்றத்தில் முறையீடு! - Seithipunal
Seithipunal


எஸ்சி/எஸ்டி இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு தமிழக அரசு மூன்று சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி இருந்தது. இதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்த நிலையில், நேற்று இந்த உள் ஒதுக்கீடை ரத்து செய்யக்கோரி தலைநகர் சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி புதிய தமிழகம் கட்சியினர் பேரணியாக சென்று முற்றுகையிட முயன்றனர். 

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட ஐயாயிரம் பேரை போலீசார் கைது செய்ததால் கைது செய்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், அருந்ததியர் உள் ஒதுக்கீடை ரத்து செய்யக்கோரி, தமிழக ஆளுநரை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சற்றுமுன் நேரில் சந்தித்து உள்ளார்.

இதற்கிடையே, அருந்திய அருந்ததியர் உள் ஒதிக்கட்டை எதிர்த்து சென்னையில் பேரணி நடத்த அனுமதி கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டுள்ளார்.

இதை வழக்காக தாக்கல் செய்ய நீதிமன்ற அனுமதி தேவை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PUthiya Thamilakam Krishnasamy meet TN Governor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->