இன்னும் 5 மாதம் தான்.. இதே ED உங்கள் மீது பாயும்.. எச்சரிக்கும் அமைச்சர் ரகுபதி! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி "அமலாக்கத்துறை வந்தாலும் சரி, வருமானவரித்துறை வந்தாலும் சரி, எது வந்தாலும் சரி திமுக காரர்களை அச்சுறுத்த முடியாது. இன்னும் ஐந்தாறு மாதங்கள் தான் இதே ED உங்கள் மீது பாயும். 

இன்று பொய்யான வழக்குகள் எத்தனை வேண்டுமானாலும் போடலாம். அதைப்பற்றி கவலை இல்லை. மிரட்டுவது அச்சுறுத்துறுவதை கண்டு நாங்கள் அஞ்சப் போவதில்லை. எந்த வழக்கையும் சந்திக்க கூடியவர்கள் தான் திமுகவினர். ஏனென்றால் திமுகவினர் அஞ்சா நெஞ்சங்கள். தளபதியின் தம்பிகள். நாளைக்கே எனது வீட்டுக்கு அமலாக்கத்துறை சோதனை வந்தாலும் கூட ஒன்றும் கிடைக்காது" என பொதுக்கூட்ட மேடையில் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Raghupati warns that same Ed raid will flow BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->