தேர்தலுக்காக களமிறங்கும் ராகுல் காந்தி.. ஜெய் பாரத் யாத்திரை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில், குற்ற வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவருடைய எம்பி பதவியிலிருந்தும் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

கர்நாடகா மாநிலத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு இருந்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி வரும் ஏப்ரல் 9ம் தேதி முதல் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்திலிருந்து ஜெய் பாரத்  யாத்திரை தொடங்கவுள்ளார். ராகுல் காந்தி சமீபத்தில் இந்தியா முழுவதும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவரது தகுதி தூக்கத்தை தொடர்ந்து அவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத அளவிற்கான தண்டனைக்கு உரியவராக நீதிமன்றம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Ganthi starts Jai barat Yatra In karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->