பாஜக வேட்பாளர் "தேவநாதன்" சொத்து எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை நேற்று தாக்கல் செய்த நிலையில் அதனை இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. 

அவற்றில் ஒரு வேட்பாளர்களிசன் வேட்புமனுக்கள் பதிவேற்றம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில் ‌சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தேவநாதனின் சொத்து மதிப்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அவர் தனது வேட்பு மனுவில் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் ரூ.305 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. கையிருப்பு ரொக்கமாக ரூ.1.30 லட்சமும், ரூ.27.79 லட்சம் மதிப்பிலான 452 கிராம் தங்கமும், ரூ.34.87 லட்சம் மதிப்பிலான 45 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivagangai BJP candidate devanathan has 305crs assets


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->