#இலங்கை || அதிபர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் - கோத்தபய ராஜபக்சே திட்டவட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இலங்கை பாராளுமன்றத்தில் இன்று கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சியினர், அதிபர் பதவி விலகினால் தான் பாராளுமன்றம் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய முடியும் என்று  தெரிவித்தார்கள்.

ஆனால் இதற்கு ஆளும் கட்சியின் பிரதான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எதிர்ப்பு தெரிவித்து, ஜனாதிபதிக்கு சுமார் 69 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே இவர் பதவி விலக மாட்டார் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதன் காரணமாக பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற கூட்ட அவையை சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri lankan precedent issue april


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->