விஜய் அரசியல் வருகை - அண்ணாமலை பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


சர்வதேச அரசியல் குறித்து பயில்வதற்காக லண்டன் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தமிழகம் திரும்பினார்.

தமிழகம் வந்தடைந்த அண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவித்ததாவது,

"விஜய்யின் அரசியல் வருகையை பாஜக சார்பில் வரவேற்கிறோம் தீவிர அரசியலுக்கு விஜய் வரும் போது, பாஜக தனது கருத்தை தெரிவிக்கும்.

விஜய்யின் அரசியல் வருகையால் தமிழக மக்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu BJP Annamalai say about TVK Vijay party


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->