வெளியான வீடியோ., வீடுபுகுந்து பாஜக எம்எல்ஏ.,வை அதிரடியாக கைது செய்த போலீசார்.!
Telangana bjp mla arrested for video
தெலங்கானா மாநிலம், கோஷாமால் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.,வான ராஜா சிங் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில், நகைச்சுவை கலைஞரான முனாவர் பரூக்கி என்ற இஸ்லாமியரை விமர்சனம் செய்தும், நபிகள் நாயகம் பற்றி அவதூறான கருத்தைத் தெரிவித்தது இருந்தார்.
மேலும், தொலைக்காட்சி விவாதத்தில் பேசி சர்ச்சையான நூபுர் சர்மாவின் கருத்தை மீண்டும் அவர் வலியுறுத்தி அதி பேசியிருந்தார்.
அந்த விடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால் பாஜக எம்.எல்.ஏ.வை கைதுசெய்யக்கோரி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனை அடுத்து, நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டு இன்று காலை எம்எல்ஏ ராஜா சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
English Summary
Telangana bjp mla arrested for video