#Breaking || தாம்பரம் மாநகராட்சி பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல் சற்றுமுன் வெளியீடு.! முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


தாம்பரம் மாநகராட்சியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதல் பட்டியலை, அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியான அந்த அறிவிப்பில், "தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி ஒரேகட்டமாக  நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில்,  தாம்பரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 70 வட்டங்களில் 35 வட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர்  ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.

வேட்பாளர் பட்டியல் :

 

முன்னதாக சேலம் மாநகராட்சியில்  பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முழு பட்டியலையும் இன்று அக்கட்சியின் தலைவர் ஜி கே மணி வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thambaram pmk candidate list


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->