திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் களமிறங்கும் யூசுப் பதான்.!! 42 வேட்பாளர்கள் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


எதிர் வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி அறிவித்துள்ளது. 

அந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் பெயரும் இடம்பெற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ‌பகராம்பூர் தொகுதியில் களமிறங்குகிறார். 

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம்‌ பெற்றதாக எழுந்த குற்றசாட்டில் சிக்கிய மஹுவா மொய்த்ரா கிருஷ்ணாநகர் தொகுதியில் களமிறங்குகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TMC announced 42 candidates including former cricketer Yusuf Pathan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->