#BREAKING : தமிழக முதலமைச்சர் மு‌.க.ஸ்டாலின் ஆக.16ஆம் தேதி டெல்லி செல்கிறார்.? - Seithipunal
Seithipunal


#BREAKING : தமிழக முதலமைச்சர் மு‌.க.ஸ்டாலின் ஆக.16ஆம் தேதி டெல்லி செல்கிறார்.?

தமிழக முதலமைச்சர் மு.ஸ்டாலின் அவர்கள் வரும் ஆகஸ்ட் 16- ஆம் தேதி டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். 

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டெல்லிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசுகிறார்.

அப்போது, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்றதற்கு நன்றித் தெரிவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமரிடம் முதலமைச்சர் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM MK Stalin travel to Delhi on aug 16


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->