தன் தாயையே உண்ணும் பிறந்த குட்டி விலங்கு எது தெரியுமா? பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை...!!!
baby animal eat their own mothers
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு விதமான உயிரினமும், ஏதோ ஒரு வகையில் நம்மை அவ்வப்போது ஆச்சரியப்பட வைத்துக் கொண்டே இருக்கிறது. அவ்வகையில் ஒரு விதமான உயிரினம், தான் வெளியே வந்தபின் பசிக்காக தன் தாயையே கொள்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம். உண்மைதான். அப்படி ஒரு உயிரினம் இருக்கிறது. அதைப் பற்றி தான் தற்போது தெரிந்து கொள்ளப் போகிறோம். பொதுவாக எல்லா உயிரினங்களிலும் தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான பாச பந்தம் பிரிக்க முடியாதது என்பார்கள்.
இது எல்லா வகையான உயிரினங்களுக்கும் சரி, மனிதர்களுக்கும் சரி இது பொருந்தும். ஆனால் குறிப்பாக இந்த உயிரினம் கொஞ்சம் பிறவியிலேயே வித்தியாசமானது. என்ன தெரியவில்லையா?
உங்களுக்காக சில க்ளூகள் இதோ. இந்த உயிரினம் நம் வீடுகளை சுற்றி காணப்படும். அதுமட்டுமின்றி இது மிகவும் ஆபத்தானது. இந்த க்ளூவை வைத்து நீங்கள் பாம்பு என நினைத்திருந்தால் அது முற்றிலும் தவறான பதில்.
இதற்கு பதில் தேள். ஆமாம் உண்மைதான் பிறக்கும்போதே தன் தாயை கொன்று வெளியே வரும். அதன் விஷம் மிகவும் ஆபத்தானது மனிதர்களை கொள்ளும் அளவிற்கு. ஒரு பெண் தேள் ஒரு நேரத்தில் குறைந்தது பல குஞ்சுகளை பெற்றெடுக்கிறது. அவற்றை பாதுகாப்பதற்காக தன் தோளில் தாய் தேன் சுமந்து செல்கிறது.
அவ்வாறு சுமந்து செல்லும்போது அதன் குஞ்சுகள் தாயின் சதையை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுகின்றன. தாய் தேளின் உடல் குழியாகி அது இருக்கும் வரை தேள் குஞ்சுகள் அவ்வாறு செய்கின்றன.
மேலும் ஒரு தகவல்: தேள் கடிக்கு நாம் வெங்காயத்தை பயன்படுத்தலாம். தேள் கடித்தால் வெங்காயத்தை நறுக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசினால் விஷம் நீங்கி விடும்.
English Summary
baby animal eat their own mothers