உதயநிதி காரில்.. எடப்பாடி பழனிச்சாமி ஏற முயன்றதால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவை வளாகத்தில் இன்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் காரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்த பிறகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்து காரில் ஏற முயன்றார்.

அப்போது அந்த கார் உதயநிதியின் கார் என்று காவலர்கள் கூறியதை அடுத்து சுதாரித்துக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய காரில் ஏறி சென்றார். இந்த சம்பவத்தால் சட்டமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udayanithi car Edappadi Palanichamy tried to climb


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->