#BigBreaking || உ.பி., ஆட்சியை மீண்டும் பிடிக்கும் பாஜக.! மண்ணை கவ்வும் காங்கிரஸ்., சற்றுமுன் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்.!
uttar pradesh exit poll 2022
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியாகி உள்ளன. அதில்,
403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் 262 - 277 தொகுதிகளை பாஜக கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று ரிபப்ளிக் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. மேலும்,
சமாஜ்வாதி கட்சி 119 -134
பகுஜன் சமாஜ் 7 -15
மற்றவை 2 -6 (காங்கிரஸ் உட்பட)
English Summary
uttar pradesh exit poll 2022