வீரப்பன் மகளை களமிறங்கும் சீமான்.!! எந்த தொகுதி தெரியுமா? - Seithipunal
Seithipunal


சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார்.

எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தலில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் 20 ஆண்டு வேட்பாளர்கள் 20 பெண் வேட்பாளர்கள் என சரிசமமாக வாய்ப்பு வழங்கியுள்ளார்.

கடந்த தேர்தல்களிலும் ஆண் பெண் என இரு பாலர்களுக்கும் சரிசமமாக களமிறங்கியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Veerappan daughter contest in Krishnagiri behalf NTK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->