மக்களவைத் தேர்தல் || விசிக சின்னம், வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தனி தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

அதன்படி சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுப், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் மீண்டும் போட்டியிடுகின்றனர். 

சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் இரண்டு தனி தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Villupuram chidambaram VCK candidate announced


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->