புதிய இலக்கை தொட்ட மணமேடை மேட்ரிமோனி! இலவசமாக பதிவு செய்ய அரிய வாய்ப்பு! - Seithipunal
Seithipunal


SGS Creative Media நிறுவனத்தின் ஒரு அங்கமான  மணமேடை மேட்ரிமோனி தளம், தமிழகத்தில் நம்பர் 1 மேட்ரிமோனி தளமாக இயங்கி கொண்டிருக்கிறது. தற்போது 50000-க்கு மேற்பட்ட வரன்கள் பதிவு செய்யப்பட்ட மேட்ரிமோனி தளமாக வளர்ந்திருக்கிறது.

வேலூர், ஈரோடு, நாகபட்டிணம், திருவண்ணாமலை, திருச்சி, நாமக்கல், சேலம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நகரங்களில் நேரடியாக மணமேடை வரன்கள் அறிமுக நிகழ்ச்சி நடத்தியுள்ளது.

மேலும், மக்கள் தொலைக்காட்சியில் வாரம்தோறும் மணமேடை நிகழ்ச்சியின் மூலம் இலவசமாக வரன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

எவ்வித பாகுபாடுமின்றி, அனைத்து சாதியினர், மதத்தினர், இரண்டாவது திருமணம் செய்வோர் என அனைத்து விதமான வரன்களும் மணமேடை தளத்தில் பதிவு செய்து பயனடைந்துள்ளனர்.

மணமேடை தளமானது வரன்களுக்கு இடையே இணைப்பு பாலமாக செயல்பட்டு, பல திருமணங்களை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது புதிய உச்சமாக 50000 வரன்களை கடந்திருக்கிறது.

நீங்களும் உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு வரன்கள் தேட www.manamedai.com என்ற இணையத்தளத்தின் மூலம் இலவசமாக பதிவு செய்து பயனடையலாம்.

மேலும் தகவல்களுக்கு, சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் :

7339446666,
9884442896,
+9144 4783 0637
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

free manamedai matrimony reach 50000 brides


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->