கல்லூரி மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்த, உருட்டு நாடக காதலன் ஷாஜகான் கைது! அந்தரங்கம், செகண்ட் லைன்! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் : காதல் விவகாரத்தில் சட்டக் கல்லூரி மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து, அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய நாடக காதலன் ஷாஜகானை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தொடு புழா பகுதியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவியும், கொச்சியை சேர்ந்த ஷாஜகான் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து, திருமணத்திற்கும் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. 

இதற்கிடையே, நாடக காதலன் ஷாஜகான் வேறொரு பெண்ணுடன் பழகி வந்ததை அறிந்த சட்டக் கல்லூரி மாணவி, அவரை திருமணம் செய்து மறுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஷாஜகான் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டி வந்துள்ளார், இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று, சட்டக் கல்லூரி மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து சட்டக் கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், நாடகக் காதலன் ஷாஜகானை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Thodu puzha Drama lover arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->