24 மணி நேரத்தில் 55 பெண்களுடன் உல்லாசமாக இருந்த முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டது..! 57 பெண்ணுடன் ஜல்சா..!! உலக சாதனை..!! - Seithipunal
Seithipunal



57 பெண்களுடன் 24 மணி நேரத்தில் உல்லாசமாக இருந்து சிங்கப்பூரைச் சேர்ந்தவர் உலக சாதனை படைத்துள்ளார்.

செக் குடியரசு,  பிராக் நகரில் உள்ள ஒரு விபச்சார விடுதியில் வினோதமான விளையாட்டு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் 24 மணி நேரத்தில் அதிக பெண்களுடன் உடலுறவு கொள்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள் என்று அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் கலந்து கொள்பவர்களுக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.

நிபந்தனைகள்: 
 
சக்தியூட்டும் மருந்துகளை பயன்படுத்தக் கூடாது.
இயற்கையான மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 
ஒவ்வொரு போட்டியாளரும் 5 மில்லி லிட்டருக்கும் குறைவான விந்தணுவை மட்டும் வெளியேற்ற வேண்டும். 
ஒவ்வொரு உடலுறவுக்குப் பிறகும் அதன் அளவு அளவிடப்படும். 

இதையடுத்து, சிங்கப்பூரைச் சேர்ந்த 34 வயது ஒருவர் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி, தனக்கு ஒதுக்கப்பட்ட 24 மணி நேரத்தில் 57 பெண்களுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். ஆனால், இவரது பெயர் மட்டும் இன்னும் வெளியிடப்படவில்லை.   இவர் முந்தைய சாதனையை முறையடித்து உலக சாதனையை நிகழ்த்தி உள்ளார். 

இதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகர் ஒருவர் 1983ம் ஆண்டு 24 மணி நேரத்தில் 55 பெண்களுடன் உல்லாசமாக இருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

World Record For 55 Women One day


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->