திக் திக் சம்பவம்... அந்தரத்தில் தொங்கிய குழந்தை... தீயணைப்பு வீரர்களின் சாகச செயல்.! - Seithipunal
Seithipunal


கம்பியில் மாட்டிய உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் குழந்தை ஒன்றை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றும் காட்சியை தற்போது இணையதளங்களில் வைரலாகி இருக்கிறது.

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ஒரு குழந்தை ஒன்று  வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்திருக்கிறது. நல்ல வேலையாக கீழே விழாமல் அங்கிருந்து கம்பி ஒன்றில் அந்தரத்தில் தொங்கியுள்ளது.

இதனைக் கண்டு பதறிய அந்த குழந்தையின் பெற்றோர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் அந்தரத்தில் தொங்கியபடி குழந்தையை காப்பாற்றினர்.

இதனை அருகிலிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. கை குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

child whos life in danger was saved brave people


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->