மாஸ் அப்டேட்.. கொடுத்த இன்ஸ்டாகிராம்.. பயனாளர்கள் படுகுஷி.! - Seithipunal
Seithipunal


இனி இன்ஸ்டாகிராமில் தடை இல்லாமல் ஒரு நிமிடம் வரை பிளே ஆகும் வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் அப்லோடு செய்யும் வகையில் அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்திருக்கிறது.

கடந்த வருடம் instagram பயனாளர்களுக்கு சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் ரீல்ஸ். இது தற்போது அனைத்து பயனர்களுக்கும் உலகம் முழுவதும் பரவி விட்டது. 

தற்போது ஸ்டோரீஸ் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான வழிகளில் பணியாற்றி வருவதாக மெட்டா செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும், தானாக பதினைந்து வினாடி துண்டு துண்டாக ஸ்டோரீஸ் வீடியோக்கள் வெட்டப்படும்.

அதற்கு பதில் இனி 60 வினாடிகள் தொடர்ந்து ஸ்டோரீஸ் வீடியோ அப்லோடு செய்ய முடியும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Instagram story time extended by meta


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->