யூடியூபில் புதிய அப்டேட்.. பயனர்கள் மகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் யூடியூப் நிறுவனம் யூடியூப் ஷார்ட்ஸ் என்ற புதிய அப்டேட்டை கொண்டு வந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த அப்டேட் மூலம் சின்ன சின்ன வீடியோக்கள் சுவாரசியமாக இருந்ததையடுத்து ஏராளமான ஆதரவு குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுவரை மொபைலில் மட்டுமே பார்க்கப்பட்டு வந்த யூடியூப் ஷார்ட்ஸ் விரைவில் டெஸ்க்டாப் மற்றும் டேப்லட் பயனர்களுக்கும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்த அப்டேட் சோதனை கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் டெஸ்க்டாப் மற்றும் டேப்லட் பயனர்களும் பயன்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியாகும் என்று யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

YouTube shorts in desktop and tab in soon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->