விரத நாட்களில் பலகாரம் சாப்பிடலாமா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை..!
Can I have palakaram on fasting days
விஷேச நாட்களில் விரதம் இருப்பது ஆன்மாவை பலப்படுத்த உதவும்.
செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும் கடவுளுக்கு உகந்த நாட்களிலும் விரதம் இருப்பதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். விரதம் இருப்பவர்கள் விரத காலம் முழுவதிற்கும் தண்ணீர் மட்டும் அருந்துவர். அப்படி இருப்பதே சிறந்தது என முன்னோர்களும் கூறுகின்றனர்.
ஆனால், சிலரால் நாள் முழுமையும் விரதம் இருக்க முடியாது என அவர்கள் பாலும் பழமும் சாப்பிடலாம். ஆனால், சிலர் சாத்ததை தவிர்த்து மற்ற பலகாரங்களை சாப்பிடுவர்.
பலஹாரம் = பல் + ஆஹாரம் , பல் என்றால் பால் என பொருள். ஆகாரம் என்றால் உணவு அதவாது விதகாலங்களில் பலஹாரம் சாப்பிடுவது என்பது தான் உண்மையான விளக்கம். தற்போது சிலர் விரதகாலங்களில் பலகாரம் என பல உணவு பண்டங்களை சாப்பிடுவர். அப்படி சாப்பிடுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
ஜூரண உறுப்புகளுக்கு ஓய்வளித்து உடலைப் புதுப்பிப்பதே விரத்தின் முக்கிய நோக்கமாகும். இதனால், தண்ணீர் மட்டும் அருந்தி விரதம் இருந்து விரதம் இருந்து வருவது சிறந்தாகும்.
English Summary
Can I have palakaram on fasting days