ஆன்மிக ரகசியங்கள்... ஐம்பொன் அணிகலன்கள் அணிந்தால் என்ன பயன்?  - Seithipunal
Seithipunal


ஐந்து உலோகங்களை கொண்டு உருவாக்கப்படும் ஐம்பொன் அணிகலன்கள் தெய்வீக சக்தியை வெளிப்படுத்தும். தங்கம், வெள்ளி, இரும்பு, செம்பு, ஈயம் போன்ற 5 உலோகங்களால் செய்யப்படுவது ஐம்பொன். 

ஐம்பொன் நகைகளை வாங்கும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதலில் ஐம்பொன் நகைகள் பளிச்சென இல்லாவிட்டால் உடம்பில் போட கொஞ்சம் கொஞ்சமா ஜொலிக்க ஆரம்பிக்கும். 

ஐம்பொன் ஸ்ரீ கிருஷ்ணர் மகாபாரத போரில் அர்ஜுனனுக்கு பரிசளித்ததாக புராணத்தில் தெரிவிக்கப்படுகிறது. ஐம்பொன் பயன்படுத்துவதால் பஞ்சலோக கவசம், உடல், உயிர், மனம் எல்லா விதங்களிலும் பாதுகாப்பை கொடுக்கிறது. 

ஐம்பொன் மோதிரம் அணிவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் பஞ்ச உலோகத்தை யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். 

இடதுகை நடுவிரல், ஆள்காட்டி விரல்களில் அணிவது நல்லது. மணிக்கட்டில் ஐம்பொன்னால் ஆன காப்பு அணிந்து கொண்டால் மனோ பலம் அதிகரிக்கும். 

பெண்கள் மோதிர விரலில் ஐம்பொன் மோதிரத்தை அணிவதால் உடலில் உள்ள உள் உறுப்புகள் புத்துணர்ச்சி பெறும். ஐம்பொன் நகைகளில் உள்ள ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு ஆற்றல்களை வெளியிடக்கூடிய தன்மை கொண்டது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Impon jewelry wearing health benefits


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->