பல்லி எந்த திசையில் இருந்து சத்தமிட்டல் என்ன பலன்.!! - Seithipunal
Seithipunal


வீட்டில் பல்லி ஒலி எழுப்புவதைத் தமக்கு ஏற்படப் போகும் நன்மை தீமைக்கான அறிகுறியாக மக்கள் நம்புகின்றனர்.

ஒரு சொல் சொன்னால்  துன்பம்.

இரண்டு சொல் சொன்னால் தனலாபம்.

மூன்று சொல் சொன்னால் மரணம்.

நான்கு சொல் சொன்னால் சௌக்கியம்.

ஐந்து சொல் சொன்னால் உறவினர் வருகை.

ஆறு சொல் சொன்னால் பீடை.

ஏழு, எட்டு சொல் சொன்னால் அகமலிவு.


பல்லி எந்த திசையில் இருந்து சொல்கிறதோ அதற்கு ஏற்ப பலன்கள் உண்டு.

வடக்கு திசை : சுபச்செய்தி வரும்.

தெற்கு திசை :  எதிர்பாராத சுக சவுகரியங்களையும், எதிர்பாராத அதிர்ஷடத்தையும் அளிக்கும். 

கிழக்கு திசை : உடனடியாக ஏதோ ஒரு கெடுதல் நடப்பதாக அர்த்தம்.

மேற்கு திசை :  சஞ்சலமான சோதனைகளும், சங்கடங்களும் ஏற்படும் என்பதற்கான எச்சரிக்கையாகும். 

தென்கிழக்கு திசை : உடனடியாக கலகம் வரும்.

தென்மேற்கு திசை : உறவினர்கள் வருகைதருவார்கள்.

மேலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் நன்மைகள் ஏற்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

palli sollum palan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->