உடலில் எந்த பாகத்தில் பல்லி விழுந்தால் என்ன பலன் கிடைக்கும்?
Palli vizhum palan
நமது உடலில் எந்தெந்த இடத்தில் பள்ளி விழுந்தால் என்ன பலன் கிடைக்கும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவை குறித்து பார்போம்.
இடது கை மற்றும் கால்:
உடலின் இடத் கை, கால் பல்லி விழுந்தால் அன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்போம் என்பது ஐதீகம்.
வலது கை மற்றும் கால்:
வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் உடல் நல பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
பாதம் :
பாதத்தில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு வெளிநாட்டு பயணம் வாய்ப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.
தொப்புள்:
உங்கள் உடலில் தொப்புள் பகுதியில் பல்லி விழுந்ததால் அவர்களுக்கு மதிப்புமிக்க பொருட்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
தொடை:
உங்கள் தொடை பகுதியில் பல்லி விழுந்தால் அவர்களின் பெற்றோர் வருந்துவர் என்பது நம்பிக்கை.
மார்பு:
மார்பில் பல்லி விழுந்தால் லாபம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இடது மார்பில் விழுந்தால் சுகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கழுத்து :
வலது பக்க கழுத்தில் பல்லி விழுந்தால் பகை உண்டாகும். அதே போல இடது பகுதியில் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும்.