வெற்றிகள் வாழ்வில் மலர வேண்டுமா? அப்போ இந்த நாட்களில் இறை வழிபாடு செய்யுங்க.!  - Seithipunal
Seithipunal


தெய்வ வழிபாட்டிற்கு உரிய நாட்களாக சில நாட்கள் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கான உரியது. குறிப்பிட்ட நாளில் அந்த நாளுக்குரிய தெய்வத்தின் மந்திரம் தெரிவித்து பூஜைகள் செய்து விரதம் இருந்தால் முழு பயன் கிடைக்கும். வெற்றி பெறுவதற்காக வழிபட வேண்டிய நாட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

* சாதாரணமாக அஷ்டமி, நவமி நாட்களில் தொட்ட காரியங்கள் துலங்காது என முன்னோர்கள் தெரிவித்தார்கள். ஆனால் கோபியர் கொஞ்சம் கிருஷ்ணர் அஷ்டமி தினத்தன்று பிறந்ததால் கோகுலாஷ்டமி என அழைக்கப்படுகிறது. ராமர் பிறந்த நவமி தினத்தை ராம நாமமே என அழைக்கிறோம். அப்படி என்றால் அஷ்டமி நவமி நாட்களில் சுப காரியங்களை தள்ளி வைப்பது ஏன் என்பதை குறித்து கேள்வி எழுகிறது. 

* நவமியில் பிறந்த ராமர் அரியணை ஏற்கும் நேரத்தில் மர உடை தரித்து காட்டிற்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் அந்த நாட்களில் அஷ்டலட்சுமிகள் பைரவர் வழிபாட்டில் ஈடுபடுவதால் சுக காரியங்கள் யாகம், பூஜை செய்ய முடியாது. அஷ்டலட்சுமிகளின் அருள் கிடைக்காமல் எந்த ஒரு காரியமும் நல்லபடியாக நிறைவேறாது.

* உலகை காக்க சிவபெருமான் சூரியன் சந்திரன் இருவருக்கும் பணியை பிரித்து வழங்கினார். அதன்படி சூரி எனும் சந்திரனும் தங்களது பணியை தொடர்ந்து செய்து வந்தனர். ஆனால் சந்திரன் சிவபெருமானிடம் அவ்வபோது சிறிது ஓய்வு தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளார். அதன்படி சந்திரனுக்கு அமாவாசை என்ற ஒரு நாள் விடுப்பு கொடுத்து மற்ற நாட்களில் பணி சிறப்பாக கவனிக்க வேண்டும் என சிவபெருமான் உத்தரவிட்டார். 

* நவமி திதியில் மகா சண்டி ஹோமம் நடத்துவதால் சாபங்கள் தடைகள் நீங்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். நவமியில் காவல் தெய்வத்தை வழிபடுவது எல்லை தெய்வத்தை வழிபடுவது போன்றவற்றில் ஈடுபடலாம். எதிரிகள் மற்றும் போட்டியாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தால் நவமி வழிபாடு நிச்சயம் வெற்றி தரும். 

* ராமநவமி விரதம் இருந்து ராமனை வழிபட்டால் ஆஞ்சநேயரின் ஆசியும் சேர்ந்து கிடைக்கும். இதன் மூலம் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். அஷ்டமி நாளில் பைரவரை வணங்கினால் நினைத்தது நடை நிறைவேறும். காலபைரவர் வழிபாடு வளர்பிறை அஷ்டமி நாளில் செய்யலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vetri pera Swami Dharisanam in tamil


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->