2023 செப்டம்பரில் ஆசிய விளையாட்டு போட்டிகள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


19- வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை சீனாவில் நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலிங் அறிவித்துள்ளது.

சீனாவில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் மீண்டும் கொரோனா  நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில் வருகின்ற 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை ஹாங்சோ நகரில் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி முடிந்த அடுத்த 10 மாதங்களில் 2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

19th Asian games 2023 September host on China


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->