குடும்பத்துடன் கிரிக்கெட் பாக்க வந்த தல அஜித் - வைரலாகும் புகைப்படம்.!
actor ajith come with family for see ipl match
இன்று ஐ.பி.எல். தொடரின் 43ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து சி.எஸ்.கே அணி அதிரடியான பேட்டிங் விளையாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த போட்டியை நடிகர் மற்றும் ரேசரான அஜித் குமார் அவருடைய மனைவி ஷாலினி மற்றும் அவரது மகன், மக்களுடன் காண வந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனும் இந்தப் போட்டியைக் காண வந்துள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் இரு தல-யை பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு மிகவும் சந்தோஷமும் ஆரவாரத்துடன் பார்த்து வருகின்றனர்.
English Summary
actor ajith come with family for see ipl match