#IPL2022 : ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக அஜிங்கியா ராகானே விலகல்.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன் ரஹானே காயம் காரணமாக விலகியுள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மற்றும் புனே மைதானங்களில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் 13 போட்டிகளில் விளையாடி உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 போட்டிகளில் வெற்றிபெற்று, புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. மேலும், ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்துள்ளது.

இந்நிலையில் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான அஜின்கியா ரகானே இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 133 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajinkya Rahane ruled out of IPL 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->