சொல்லி வைத்ததுபோல அந்த வீரரை தட்டி தூக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.! 14 கோடி ரூபாய், அனல் பரந்த ஏலம்.! - Seithipunal
Seithipunal


தீபக் சாகரை 14 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

பெங்களூருவில் 15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் தொடங்கியது. இன்றைய ஐபிஎல் மெகா ஏலத்தில் 161 வீரர்கள்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் தற்போது விக்கெட் கீப்பர்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. இதில், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ₹5.50 கோடிக்கு  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

அதனைத்தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரனை ₹10.75 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்நிலையில், தீபக் சாகரை 14 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deepakchahar9 is SOLD to Csk


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->