தோனி இப்படி பண்ணுவார்னு நெனச்சிக்கூட பாக்கல!! சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி!! - Seithipunal
Seithipunal


2024ம் ஆண்டின் ஐபில் தொடர் தொடக்கி மிகச்சிறப்பாக  நடைபெற்று வருகிறது. ருத்துராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் நடந்த முதல் இரண்டு போட்டிகளை வெட்டிராது.டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மூன்றாவது போட்டியில் சிஎஸ்கே அணி நிர்ணியத்த ரன்னை அடிக்கமுடியாமல் டெல்லியிடம் தோற்றது.

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்  18வது லீக் ஆட்டம்  ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இந்தபோட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 277 ரன்கள் அடித்து சாதனை படைத்ததே இதற்கு காரணம்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி ஹைதராபாத்தை எப்படி சமாளிக்கும் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. சென்னை அணி 2 வெற்றி ஒரு தொல்வி என புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஹைதராபாத் .1 வேற்றி 2 தோல்வி உடன் புள்ளி பட்டியலில் 7வது இல்லத்தில் உள்ளது.

சன்ரைசர்ஸ் அணியை பொறுத்தவரையில் , டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா மற்றும்  ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகிறார்கள். குறிப்பாக ஹென்றிச் கிளாசன் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடி காட்டி வருகிறார்.

பதிரானா மற்றும் தீபக்சாகர் இன்னும் இந்த ஐபில்-யில் ஜொலிக்கவில்லை . அவர்கள் இருவரும் முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே சன்ரைஸை கட்டுப்படுத்த முடியும் என்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணையாளருமான பத்ரிநாத் . இன்றைய போட்டியில்  சன்ரைசர்ஸ் அணி நிச்சயமாக 240 ரன்கள் மேல் குவிக்க வாய்ப்பு இருக்கிறது. இன்றைய போட்டியில் தாக்கூர்க்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது.ஏனென்றால், விசா தொடர்பாக ஆப்கானிஸ்தான் சென்றுள்ள முஸ்தப்ஸ்சூர் ரகுமானுக்கு பதிலாக சேர்க்க அதிகவாய்ப்புள்ளது.

 ருதுராஜ் கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்டு விளையாடி வருகிறார். ஆனால், அவரின் அதிரடி ஆட்டத்தை இன்னும் காட்டவில்லை இன்றைய போட்டியிலாவது அதிரடி காட்டுவாரா ?  ரச்சின் ரவீந்திராவும் நல்ல பார்மில் இருக்கிறார். சிவம் துபே,டேரல் மிட்செல் போன்ற வீரர்கள் சிஎஸ்கேவுக்கு இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவார்கள்  எதிர்பார்க்கலாம். சன்ரைசர்ஸ் அணியிடம் பெரிய அளவில் சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லாதது  சன்ரைசர்ஸ் அணிக்கு மைனஸ் .அதுவே சென்னை அணிக்கு பிளஸ்சாக அமைகிறது. 

பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் இந்த போட்டி கிரிக்கெட்டை ரசிகர்கள் மத்தியில்  மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Don't even think Dhoni would do this!! CSK fans shocked!!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->