உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இன்னும் 50 நாட்களில் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு கோவில்பட்டிருந்த பென் ஸ்டோக்ஸ் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு திரும்பியுள்ளார்.

அதன்படி,

ஜோஸ் பட்லர் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, பேஸ்ட்ரோ, சாம் கரன், லியம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், அடில் ரிஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், ரீஸ் டாப்லீ, டேவிட் வைலி, மார்க் வுட், க்ரிஷ் வோக்ஸ், கஸ் அட்கின்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ள 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England team announcement for World Cup 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->