ஆப்கானிஸ்தான் அணியில் வெடிக்கும் சர்ச்சைக்கு.!  வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் விளையாடி வருகிறது ஆப்கானிஸ்தான் அணியில் தற்போது பெருத்த சர்ச்சையை கிளப்பி வருகிறது.

அந்த அணியில் சில குழப்பங்களும் ஏற்பட்டுள்ளது அதன் பின்னணி என்ன என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ்  உண்மை என்ன என்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மோசமான ஆட்டம்

உலக கோப்பை தொடரில் பரபரப்பை ஏற்படுத்தியது தொடர்பாக ஆப்கானிஸ்தான் அணியில் தேர்வு குழுவிலேயே சிக்கல் தொடங்கியது. இதற்கு முன் ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்திய அந்த அணியின் கேப்டன் அஸ்கர் ஆப்கன் வீரரை திடீரென நீக்கிவிட்டு புதிதாக குலாப்தின் நயிப் ஐ  கேப்டனாக அறிவித்தனர்.

பயிற்சியாளர் மீது குற்றச்சாட்டு 

இது தேவையில்லாத ஒரு மாற்றம்  அணியின் பலத்தை பாதிக்கும் என முகமது நபி உள்ளிட்ட வீரர்கள் குரல் எழுப்பினர் ஆனால் காரணமே இல்லாமல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மாற்றத்தை கொண்டு வந்தது.

Image result for afghanistan player shahzad

மேலும் உலக கோப்பை தொடர் தொடங்கிய பிறகு அந்த அணியின் அதிரடி துவக்க வீரர் முகமது சேஷாத் காயமடைந்ததாக கூறி அணியில் இருந்து நீக்கப்பட்டார் ஆனால் அவர் விளையாட முடியாத அளவிற்கு காயம் ஏற்படவில்லை என்றும் என்னை வேண்டும் என்றே அணியில்  இருந்து நீக்கி விட்டதாக வீடியோ பதிவில் வெளியிட்டார்.

ஆப்கானிஸ்தான் அணி தான் விளையாடும் போட்டிகளில் போராட்டங்களுக்கு குறைவே இருக்காது அனால் தற்போது போராடாமல் தோற்பதற்கு ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பயிற்சியாளர் மீது குற்றச்சாட்டு:

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சேர்ந்த தவ்லத் அஹ்மத்சாய், பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் வீரர்களை சரியாக தேர்வு செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

explosive controversy in afghanistan squad. shocking info released !!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->