ICC T20: ஐசிசி 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த டி20 அணியில் 4 இந்திய வீரர்கள்! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளைத் தேர்ந்தெடுத்து வீரர்களையும் வீராங்கனைகளையும் கௌரவித்து வருகிறது. 

அந்த வரிசையில், 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆண்கள் டி20 அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக இந்திய அணியின் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தியாவிலிருந்து நான்கு வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். 

ரோகித் சர்மா (கேப்டன்)
ஹர்திக் பாண்ட்யா (ஆல்-ரவுண்டர்)
ஜஸ்பிரித் பும்ரா (வேகப்பந்து வீச்சாளர்)
அர்ஷ்தீப் சிங் (வேகப்பந்து வீச்சாளர்)

2024 ஆம் ஆண்டின் சிறந்த ஆண்கள் டி20 அணி பின்வருமாறு:

ரோகித் சர்மா (இந்தியா)
டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா)
பில் சால்ட் (இங்கிலாந்து)
பாபர் அசாம் (பாகிஸ்தான்)
நிக்கோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்)
சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே)
ஹர்திக் பாண்டியா (இந்தியா)
ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)
வனிந்து ஹசரங்கா (இலங்கை)
ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா)
அர்ஷ்தீப் சிங் (இந்தியா)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC T20 Cricket 2024 Rohit Sharma 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->