இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கொரோனா..  ஆசிய கோப்பையில் இருந்து விலகல்.? - Seithipunal
Seithipunal


ஆசியக் கோப்பை 20 ஓவர் தொடரில் பங்கேற்க துபாய் செல்லும் இந்திய அணி வீரர்களுடன் ராகுல் டிராவிட் செல்ல மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஆசியக் கோப்பை 20 ஓவர் தொடரில் பங்கேற்க துபாய் செல்லும் இந்திய அணி வீரர்களுடன் ராகுல் டிராவிட் செல்ல மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா தனது முதல் போட்டியில் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அணியுடன் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி துபாயில் லீக் போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ராகுல் டிராவிட் ஓய்வில் இருந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian team head coach Rahul Dravid tested covid positive


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->