#IPL2022 : ஐபிஎல் கிரிக்கெட் 15-வது சீசன்.. யார் யாருக்கு எந்தெந்த விருது.. முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 15வது சீசன் கடந்த 2 மாதங்களாக கோலகலமாக நடந்து வந்த நிலையில், ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. 

பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமான இந்த இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் சீசனிலே சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை வைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது.

அதிக ரன்கள் (863) ரன்கள் - ஜாஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்)

அதிக விக்கெட்( 27 விக்கெட்) - யுஸ்வேந்திர சஹால் (ராஜஸ்தான் ராயல்ஸ்)

சிறந்த மதிப்புமிக்க வீரர் - ஜாஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்)

சிறந்த கேட்ச் - ஏவின் லீவிஸ் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)

ஃபேர் ப்ளே விருது - (ராஜஸ்தான் & குஜராத்)

சூப்பர் ஸ்ட்ரைக்கர் - தினேஷ் கார்த்திக் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)

வளர்ந்து வரும் இளம்வீரர் - உம்ரான் மாலிக் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2022 awards announced


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->