IPL 2025 : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புதிய கேப்டன் அறிவிப்பு!
IPL 2025 RCB Captain
IPL 2025 தொடருக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புதிய கேப்டனை அறிவித்துள்ளது.
முந்தைய சீசனில் ஃபாப் டு பிளெஸ்ஸி கேப்டனாக இருந்தார். அதற்கு முன்பு, விராட் கோலி பல ஆண்டுகள் அணியை வழிநடத்தியுள்ளார். இந்த முறை, RCB-வின் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
RCB-யின் புதிய கேப்டனாக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ரஜத் படிதார் அல்லது விராட் கோலி கேப்டனாகலாம் என பல்வேறு தகவல்கள் வந்தன. ஆனால், இதனை முடிவுக்கு கொண்டு வந்து RCB நிர்வாகம், ரஜத் படிதாரை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது.
RCB-வின் 2025 அணிக்காக தேர்வான முக்கிய வீரர்கள்:
- விராட் கோலி
- ரஜத் படிதார் (கேப்டன்)
- யஷ் தயாள்
- லியாம் லிவிங்ஸ்டன்
- பில் சால்ட்
- ஜிதேஷ் சர்மா
- ஜோஷ் ஹேசில்வுட்
- ரசிக் சலாம் தார்
- சுயாஷ் சர்மா
- க்ருணல் பாண்டியா
- புவனேஷ்வர் குமார்
- ஸ்வப்னில் சிங்
- டிம் டேவிட்
- ரொமாரியோ ஷெப்பர்ட்
- நுவான் துஷாரா
- மனோஜ் பண்டேஜ்
- எல். ஸ்வஸ்திக் சிக்கரா
- அபிநந்தன் சிங்
- மோஹித் ரதி