IPL auction:  10 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியல் இதோ! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலம் முன்னிட்டு, ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களின் விவரங்களை இன்று மாலை 5.30 -க்குள் வெளியிட வேண்டும் அணியின் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 

அதன்படி, 10 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:

**சென்னை சூப்பர் கிங்ஸ்**  
1. ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 18 கோடி)  
2. பதிரனா (ரூ. 13 கோடி)  
3. ஷிவம் டுபே (ரூ. 12 கோடி)  
4. ஜடேஜா (ரூ. 18 கோடி)  
5. எம்.எஸ். டோனி (ரூ. 4 கோடி)

**மும்பை இந்தியன்ஸ்**  
1. ஹர்திக் பாண்ட்யா (ரூ. 16.35 கோடி)  
2. ரோகித் சர்மா (ரூ. 16.30 கோடி)  
3. பும்ரா (ரூ. 18 கோடி)  
4. சூர்யகுமார் யாதவ் (ரூ. 16.35 கோடி)  
5. திலக் வர்மா (ரூ. 8 கோடி)

**லக்னோ**  
1. பூரன் (ரூ. 21 கோடி)  
2. ரவி பிஷ்னோய் (ரூ. 11 கோடி)  
3. மயங்க் யாதவ் (ரூ. 11 கோடி)  
4. மோசின் கான் (ரூ. 4 கோடி)  
5. ஆயுஷ் படோனி (ரூ. 4 கோடி)

**சன்ரைசர்ஸ் ஐதராபாத்**  
1. பேட் கம்மின்ஸ் (ரூ. 18 கோடி)  
2. அபிஷேக் சர்மா (ரூ. 14 கோடி)  
3. நிதிஷ் ரெட்டி (ரூ. 6 கோடி)  
4. கிளாசன் (ரூ. 23 கோடி)  
5. டிராவிஸ் ஹெட் (ரூ. 14 கோடி)

**குஜராத் டைட்டன்ஸ்**  
1. ரஷித் கான் (ரூ. 18 கோடி)  
2. சுப்மன் கில் (ரூ. 16.5 கோடி)  
3. சாய் சுதர்சன் (ரூ. 8.5 கோடி)  
4. ராகுல் டெவாட்டியா (ரூ. 4 கோடி)  
5. ஷாருக் கான் (ரூ. 4 கோடி)

**பஞ்சாப் கிங்ஸ்**  
1. ஷஷாங்க் சிங் (ரூ. 5.5 கோடி)  
2. பிரப்சிம்ரன் சிங் (ரூ. 4 கோடி)

**கொல்கத்தா நைட் ரைடர்ஸ்**  
1. ரிங்கு சிங் (ரூ. 13 கோடி)  
2. சக்ரவர்த்தி (ரூ. 12 கோடி)  
3. சுனில் நரைன் (ரூ. 12 கோடி)  
4. ரஸல் (ரூ. 12 கோடி)  
5. ஹர்சித் ரானா (ரூ. 4 கோடி)  
6. ராமன்தீப் சிங் (ரூ. 4 கோடி)

**ராஜஸ்தான் ராயல்ஸ்**  
1. சஞ்சு சாம்சன் (ரூ. 18 கோடி)  
2. ஜெய்ஸ்வால் (ரூ. 18 கோடி)  
3. ரியான் பராக் (ரூ. 14 கோடி)  
4. துருவ் ஜுரேல் (ரூ. 14 கோடி)  
5. ஹெட்மையர் (ரூ. 11 கோடி)  
6. சந்தீப் சர்மா (ரூ. 4 கோடி)

**ஆர்சிபி**  
1. விராட் கோலி (ரூ. 21 கோடி)  
2. ரஜத் படிதார் (ரூ. 11 கோடி)  
3. யாஷ் தயாள் (ரூ. 5 கோடி)

**டெல்லி கேப்பிட்டல்ஸ்**  
1. அக்சார் பட்டேல் (ரூ. 16.5 கோடி)  
2. குல்தீப் யாதவ் (ரூ. 13.25 கோடி)  
3. ஸ்டப்ஸ் (ரூ. 10 கோடி)  
4. அபிஷேக் பொரேல் (ரூ. 4 கோடி)

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL auction


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->