அம்மாடியோ இவ்வளவு ஒப்பந்தமா? ஷாருக்கான், அமிதாப்பை ஓரம் கட்டிய தல தோனி.!
Is Ammadio so much a deal Thala Dhoni sidelines Shah Rukh Khan and Amitabh Bachchan
மகேந்திர சிங் தோனி 6 மாதங்களில் 42 பிராண்ட் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இது பாலிவுட் நடிகர்களை ஓரம்கட்டியுள்ளது .
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போட்டிகளில் தீவிரமாக விளையாடி வரும் 'தல' தோனி, தமிழ்நாட்டு மக்களின் கிரிக்கெட் கடவுள் என்றால் மிகையில்லை.
பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன் 41 பிராண்ட் ஒப்பந்தங்களையும், ஷாருக்கான் 34 பிராண்ட் ஒப்பந்தங்களையும் செய்திருந்தனர். ஆனால் இப்போது தோனி அவர்களை மிஞ்சிவிட்டார். சிட்ரோயன், கருடா ஏரோஸ்பேஸ், மாஸ்டர்கார்டு போன்ற பெரிய பிராண்டுகளுடன் தோனி ஒப்பந்தம் செய்துள்ளார்.மகேந்திர சிங் தோனி 6 மாதங்களில் 42 பிராண்ட் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இது பாலிவுட் நடிகர்களை ஓரம்கட்டியுள்ளது .
English Summary
Is Ammadio so much a deal Thala Dhoni sidelines Shah Rukh Khan and Amitabh Bachchan