ஹீரோவாக அவதாரம் எடுக்கும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


அர்ஜென்டினாவில் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள லாஸ் ப்ரொடெக்டொரஸ் என்ற தொடரில், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி நடித்துள்ளார்.

ஏற்கனவே, பிரபலமான தொலைக்காட்சி தொடரின் இரண்டாவது பாகத்தில் லியோனல் மெஸ்ஸி நடிக்க இருப்பதால் அதற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்ததொடர் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இதில், லியோனல் மெஸ்ஸியின் பகுதி பாரிஸில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், இந்த தொடரின் தயாரிப்பாளர் மெஸ்ஸியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு வெளியாக உள்ள தொலைக்காட்சி தொடருக்காக இப்போதே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க தொடங்கியுள்ளனர். கால்பந்து வரலாற்றில் தலைசிறந்த ஜாம்பவான் மெஸ்ஸி, அடுத்ததாக நடிகர் அவதாரம் எடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leonel Messi introduced movie in Argentina


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->