எம்.எஸ் தோனிக்கு லாக் போட்ட நீதிமன்றம்!....நோட்டீஸ் வழங்கி பரபரப்பு உத்தரவு! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில் இன்று முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன் படி 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் இன்று காலை 7 மணி முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியில் போட்டியிடும் நிலையில், இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் காம்லியேல் ஹெம்ப்ரான் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனிக்கு ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திவாகர், தாஸ் ஆகியோர் தனது பெயரைப் பயன்படுத்தி கிரிக்கெட் அகாடமிகளை திறந்து  ஏமாற்றிவிட்டதாக கூறி, இருவரின் மீதும் தோனி ஜனவரி 5-ம் தேதி ராஞ்சியில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தார். மேலும், ரூ.15 கோடி மோசடி செய்ததாக தோனி அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கை எதிர்த்து ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் எதிர் தரப்பினர் இருவரும் மனு தாக்கல் செய்த நிலையில், தோனி நேரில் ஆஜராகி தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்று ஜார்க்கண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ms dhoni has been locked by the court notification and excitement order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->