#PBKS vs MI : தோல்விலிருந்து மீண்டுவரப்போவது யார்.!!
Pbks mi today ipl match
17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், 33வது லீக் ஆட்டமான இன்று பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதுகின்றன.
பஞ்சாப் அணி கடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வி தாழுவியது . மும்பை அணி கடந்த போட்டியில் சென்னை அணியிடம் 20 ரன் வித்யாசத்தில் தோல்வியை தாழுவியது என்பது குறிப்பிடதக்கது.
பஞ்சாப் அணி இந்த தொடரில் விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. மும்பை அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.