#Shocking_News || "மேதகு" பட இசையமைப்பாளர் திடீர் மரணம்.!! - Seithipunal
Seithipunal


ஈழ விடுதலை போராட்ட வீரரும் விடுதலைப் புலிகளின் தலைவருமான பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மேதகு திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

இந்த படத்திற்கு இசையமைத்த பிரவீன் குமார் இன்று அதிகாலை 6 மணி அளவில் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேதகு திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றபோது போல இரண்டாம் பாகமும் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த நிலையில் இசையமைப்பாளர் பிரவீன் குமாரின் மரணம் தமிழ் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Methagu movie music director Praveen Kumar died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->