கனடா ஓபன் பேட்மிட்டன் || அரையிறுதி போட்டியில் பி.வி சிந்து தோல்வி.!! - Seithipunal
Seithipunal


கனடா நாட்டின் கல்காரி நகரில் கனடா ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதி போட்டியில் சீனா வீராங்கனை காவ் ஃபாங்ஜியுடன் 21-13, 21-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.

இந்த நிலையில் பி.வி சிந்து தனது அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை கென்டா நிஷிமோடோவை இன்று எதிர்கொண்டார். இந்த அரை இறுதி போட்டியில் பி.வி சிந்து 21-14, 21-15 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து கனடா ஓபன் பேட்மிட்டன் தொடரில் இருந்து வெளியேறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PV Sindhu lost in semi final match in Canada Open Badminton


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->