உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல், நிர்வாணமாக கிரிக்கெட் விளையாடிய நட்சத்திர வீராங்கனை! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்!!
sarah taylor her nude photo
மகளிர் கிரிக்கெட்டில் உலகில் சிறந்த விக்கெட் கீப்பர் யார் என்றால் சாரா டெய்லர் தான். இங்கிலாந்தை சேர்ந்த சாரா டெய்லர் தனது சிறப்பான விக்கெட் கீப்பிங் மற்றும் சிறந்த பேட்டிங் திறமையாலும் உலகம் முழுவதும் பல ரசிகர்கள் கொண்டுள்ளார்.

மிகச்சிறந்த வீராங்கனையாக இருந்தாலும் அடிக்கடி அவருக்கு ஏற்படும் மனக்கவலை காரணமாக தேசிய அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வருகிறார். கடைசியாக நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டி20 தொடரிலும் சாரா டெய்லருக்கு இடம் பெறவில்லை. தற்போது உள்ளூர் கவுண்டி அணியான சாரா டெய்லர் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் சாரா டெய்லர் நிர்வாணமாக விக்கெட் கீப்பிங்கில் ஈடுபடுவது போன்ற போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

English Summary
sarah taylor her nude photo