9 கோடிக்கு ஏலம் போன "ஷாருக் கான்"., அனல்பறக்கும் போட்டியில் தட்டி தூக்கிய கிங்.! - Seithipunal
Seithipunal


இந்திய வீரர் ஷாருக் கானை 9 கோடி ரூபாய் கொடுத்து பஞ்சாப் கிங்க்ஸ் அணி சற்றுமுன் ஏலம் எடுத்துள்ளது. ஷாருக் கானை ஏலம் எடுக்க போட்ட போட்டி நிலவிய நிலையில் இறுதியாக பஞ்சாப் கிங்க்ஸ் அணி ஏலம் எடுத்து.

இதேபோல், அபிஷேக் ஷர்மாவை 6.5 கோடி ரூபாய் கொடுத்து சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்துள்ளது. மேலும், சர்ப்பரஸ் கானை டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.  

முன்னதாக இதுவரை ஏலம் எடுக்கப்பட்டவர்களின் பட்டியல் : 

* குஜராத் - முகமது ஷமி, ஜேசன் ராய், பெர்குசன், அபினவ் சடராங்கனி, 

* லக்னோ - குயின்டன் டி காக், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஜேசன் ஹோல்டர், க்ருனால் பாண்டியா. மார்க் வுட்.

* பெங்களூர் - ஹர்ஷல் பட்டேல், பாப் டூ பிளஸ்சி, வனிந்து ஹசரங்கா. தினேஷ் கார்த்திக், ஜோஷ் ஹெஸில்வுட்.

* கொல்கத்தா - ஸ்ரேயாஸ் ஐயர், நிதீஷ் ராணா, பேட் கம்மின்ஸ்

* சென்னை சூப்பர் - தீபக் சாகர், டிவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு.

* ராஜஸ்தான் - ட்ரெண்ட் போல்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், தேவ்தத் படிக்கல், ஷிம்ரன் ஹெட்மேயர், ப்ரஸ்ஸித் கிருஷ்ணா, யுவேந்திர சாகல்

* டெல்லி - டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், முஸ்தபிஸுர் ரஹ்மான், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அஸ்வின் ஹிப்பார்.

* பஞ்சாப் - ஷிகர் தவான், ககிஸோ ரபாடா  ஜானி பைர்ஸ்டோவ், ராகுல் சாகர்.
 
* ஹைதராபாத் - வாஷிங்டன் சுந்தர், நிக்கோலஸ் பூரான், நடராஜன், புவனேஷ் குமார், பிரியம் கார்க், ராகுல் திரிபாதி, ரியான் பராக்.
 
* மும்பை - .இஷான் கிஷன், டெவல்ட் ப்ரேவிஸ்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shahrukh SOLD to PunjabKingsIPL for INR 9 crore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->