#AAC2023Bangkok || முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்.!! ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி.!! - Seithipunal
Seithipunal


தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் நகரில் 25-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் 4வது நாளான இன்று இந்திய தடகள வீரர் ஸ்ரீசங்கர் முரளி நீளம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 

இவர் நடைபெற்ற நீளம் தாண்டுதலின் இறுதிச் சுற்றில் 8.37 மீ தூரம் தாண்டி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அவரது வாழ்க்கையில் இரண்டாவது சிறந்த நீளம் தாண்டிய தூரமாகும். இதன் மூலம் ஸ்ரீசங்கர் முரளி 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஸ்ரீசங்கர் முரளி கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் வெள்ளி பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sreesankar Murali won the silver medal in asian athletics championship


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->