உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா ஆட்டமிழந்த விதம் - கவாஸ்கர் கருத்து! - Seithipunal
Seithipunal


லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி ,முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியின் சார்பாக முகமது சிராஜ் 4 விக்கெட்களையும், ஷர்துல் தாகூர் மற்றும் முகமது ஷமி தலா இரண்டு விக்கெட்களையும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து களமிரங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா அடுத்தடுத்து விக்கெட்களை ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களிடம் பறிகொடுத்தனர்.

இந்த ஆட்டத்தினை விமர்சனம் செய்த சுனில் கவாஸ்கர், சுப்மன் கில், ரஹானேவின் இழப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், ரோகித் சர்மாவின் இழப்பு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவும் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sunil Gavaskar comments on Rohit Sharmas losting session


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->